சனி, 4 மார்ச், 2017

இரகசியம்...!! ( சென்ரியு )

Senryu – Tamil / English.

அம்மாவுக்கு தெரியாதது
பூக்காரிக்கு தெரிந்திருந்தது
பெண்ணின் இரகசியம்.
*
Mother unknown
Known to flower
The girl's secret.
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக