எப்படித் தெரியும்?
முகத்தில்
வெட்கங் கெட்ட வெட்கம்.
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
லேபிள்கள்
- அஞசலி... (5)
- அறிமுகம் (1)
- இரு வரி கவிதை (1)
- இருவரி கவிதை (1)
- இருவரி கவிதைகள் (2)
- கட்டுரை (5)
- கருத்து (4)
- கவிதை (38)
- கவிதை. (1)
- கவிதைகள் (5)
- குக்கூ (1)
- குறுங்கவிதை. (1)
- குறுங்கவிதைகள் (1)
- சென்ரியு (122)
- சென்ரியு. (40)
- துணுக்கு (3)
- நல்ல நாள் (1)
- நூல் அறிமுகம். (15)
- நூல் விமர்சனம் (1)
- படம் (14)
- பரேகு ஹைக்கூ (4)
- புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)
- புதுக் கவிதை (1)
- புதுக் கவிதைகள் (1)
- பொங்கல் நல்வாழ்த்துக்கள் (1)
- மினி கவிதை (5)
- மினி கவிதைகள் (5)
- லிமரைக்கூ (16)
- வாழ்த்து. (1)
- வாழ்த்துக்கள் (17)
- ஜென் (2)
- ஜென் கதை (1)
- ஜென்கதை (4)
- ஹைக்கூ (394)
- ஹைக்கூ கவிதை (16)
- ஹைக்கூ கவிதைகள் (18)
- ஹைக்கூ கவிதைகள். (2)
- ஹைக்கூ. (76)
- ஹைபுன் (42)
- ஹைபுன் கவிதைகள் (1)
- HaiKu (5)
- Haiku. (1)
- Quotes (2)
வியாழன், 30 ஜூலை, 2015
வெட்கம்
பாரம்...!! [ சென்ரியு ]
*
முன் பாரம் .இல்லை
பின் பாரம் இல்லை
வயிற்றில் பாரம்.
*
முன் பாரம் .இல்லை
பின் பாரம் இல்லை
வயிற்றில் பாரம்.
*
திங்கள், 27 ஜூலை, 2015
அஞ்சலி கவிதை.
ஜனாதிபதி ஆ.ப.ஜெ.
அப்துல்கலாம் அவர்களின் கவிதை.
*
ஒ! மனிதா,
எனது படைப்பில்
சிறந்தவனே!
உனது வாழ்வு நிற்காத
நீண்ட பயணம்!
அதில் மாந்தர்
அனைவரும் இணையும் வரை
மற்றவர் சுகத்தில்
மற்றவர் துயரத்தில்
மனதார மூழகுங்கள்
எனது வடிவான பேரானந்தம்
உன்னுள் பிறக்கும்
அதுதான் மனிதத்தின்
அழியாத அடையாளம்.
வாழ்வின் பாதையில்
தினமும் உங்களுக்குத்
திகட்டும் வரை பாடம்.
அதனாலேயே
நீங்கள் தாம்
எனது படைப்பில்
சிறந்த படைப்பு.
*
ஆதாரம் ;- எழுச்சி
தீபங்கள் – நூல் – பக்கம் – 26.
*
அஞ்சலி...!!
*
கனவுச் சிறகுகளை
விரித்துப் பறந்த
அக்னி சிறகுப்
பறப்பதை நிறுத்திக் கொண்டது
*.
மறைந்த முன்னாள்
ஜானாதிபதி
டாக்டர்.ஆ.பெ.ஜெ.
அப்துல்கலாம் அவர்களின்
மறைவிற்கு எனது
ஆழந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
*
ஞாயிறு, 26 ஜூலை, 2015
நொடி
எனக்குச் சொந்தமானது
இந்த நொடி மட்டுமே
கடந்து சென்ற நொடியல்ல.
*
வெள்ளி, 24 ஜூலை, 2015
குறும்பு...!!
படித்துக் கொண்டிருந்தவனைக்
கடித்து விட்டுப் போகிறது
குறும்பு எறும்பு.
லேபிள்கள்:
சென்ரியு
இருப்பிடம்:
Sathuvachari, Vellore, India
மிளகு
உதட்டின் நுனியில்
மிளகு
கருமச்சம்
ஞாயிறு, 19 ஜூலை, 2015
நிழல்
அசையாமல் இருக்கிறது
மரத்தின் கீழ்
அவள் நிழல்.
ந.க.துறைவன்.
லேபிள்கள்:
ஹைக்கூ
இருப்பிடம்:
VIT University, Vellore, India
பயிற்சி
காலை நடை பயிற்சி
மாலை உடற் பயிற்சி
எல்லாமே ஆரோக்கிய முயற்சி.
*
வியாழன், 16 ஜூலை, 2015
ஆதாயம்...!! [ லிமரைக்கூ / டimaraiku /
*
மனிதப் பிறப்பே இங்கொரு சாபம்
உயிர்களைப் பலி கொள்கின்றன
ஊழல் தேர்வு நிறுவனம் வியாபம்
*
குடிக்கப்
பழக்கி விடுகின்றார்கள் சாராயம்
இளம்சந்ததிகளின்
வாழ்வைப் பாழ்படுத்திக்
கஜானாவை
நிரப்பத் தேடுகிறது அரசு ஆதாயம்
*
மரங்க்ள்...!! [ ஹைக்கூ ]
*
இயற்கைக் கொடுத்த
நன்கொடை
பூக்கள் பழங்கள்
நிறைந்தது
அழகான மரங்கள்.
வருங்காலம்...!! [ ஹைக்கூ ]
*
வருங்காலம் எப்படியிருக்கும்?
கைரேகைப் பார்ப்பதில்லை
பசுமையான இலைகள்.
*
சிரிப்பு...!! [ சென்ரியு ]
*
எதற்கு
சிரிக்கிறான் தெரியவில்லை?
சிரிப்பை
நிறுத்தவில்லை
அருகில்
வந்தவரும் சிரித்தார்.
திங்கள், 13 ஜூலை, 2015
அஞ்சலி.
*
இசையமைப்பாளர்
எம்.எஸ்.விஸ்வநாதன்
மறைவு.
*
மரணம் வந்தால்
தெரிந்துவிடும் – நான்
மனிதன் என்று புரிந்துவிடும்.
ஊர் சுமந்து போகும்போது
உனக்கும் கூட புரிந்துவிடும்!!...
கவிஞர்.கண்ணதாசன்
பாடல் – 369.
*
அஞ்சலி
இசைக்கு மரணமில்லை.
ந.க.துறைவன்.
லேபிள்கள்:
கவிதை
இருப்பிடம்:
Sathuvachari, Vellore, India
ஞாயிறு, 12 ஜூலை, 2015
கேள்வி...!! [ HAIKU / ஹைக்கூ ]
*
கேள்வி கேட்க எழுந்தான்
கேட்காமலேயே உட்கார்ந்தான்
மௌனமாய்…..
*
And stood up to
ask a question
Sat without
Silent,,,!!
*
சனி, 11 ஜூலை, 2015
நாவல்பழம்...!! [ Haiku / ஹைக்கூ ]
*
நிறமில்லாதது மனம்
மண்ணை நிறமாக்கியது
கீழே விழுந்த நாவல்பழம்.
*
சாபம்...!! [ லிமரைக்கூ ]
*
மனிதப் பிறப்பே இங்கொரு சாபம்
உயிர்களைப் பலி கொள்கின்றன
ஊழல் தேர்வு நிறுவனம் வியாபம்
*
வியாழன், 9 ஜூலை, 2015
மனம்...!!
Haiku – Tamil
/ English.
உள்ளே மலர்ச்சி
வெளியே சாந்தம்
ஏகாந்த நிலையில்
சூன்யத்தில் இணைகின்றது
மனம்.
*
Relax out in
Bloom
Ekanta
condition
Entering into
the mind nothing
N.G.Thuraivan.
10-07-2015.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)