ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

அலை ( ஹைக்கூ )

அலைகள் எழும்பி அழகாய்
மனம் அசையாமல்
கடல் மேல் நகரும் படகு.

The waves are beautiful
The mind is motionless
Boat moving on the sea.

Thuraivan NG

வெள்ளி, 8 ஜனவரி, 2021

நம்பிக்கை

தன் மீது நம்பிக்கை வைத்து
அயராமல் இரைதேடி பறக்கிறது
வான்வெளியில் பறவைகள்.

ந க துறைவன்.

வியாழன், 31 டிசம்பர், 2020

வாழ்த்துக்கள்

      2021

அனைவருக்கும்

எனது மனமார்ந்த

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

ந க துறைவன்.