இக்கணத்தில்
நிகழும் சம்பவங்களும் உண்மைகளும் மனதில் நினைவு கொள்ளாமல், எப்பொழுதோ நடந்த சம்பவங்களை
மறக்க முடியாமல் அசைப்போட்டு மனம் கலங்குகின்றது. அத்தவறுகளிலிருந்து தப்பிக்க வழி
தெரியாமல் தவிக்கிறது. கொஞ்ச காலம் கழித்து அதிலிருந்து விடுபடும் யுத்தியை மனமே உருவாக்கி தருகிறது அதுவே மீண்டும் வழக்கம்போல இயல்பாக செயல்படத் துவங்குகின்றது.
இதைத் தான் மனோசக்தி என்று சொல்கிறார்கள்.
திசை
தெரியாமல் தவித்தது
மீண்டு
திரும்பியது இருப்பிடம்
கடல்
கடந்து சென்ற பறவை
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக