Haiku
– Tamil / English.
*
புயல்மழை
காற்றுக்கு அஞ்சாமல்
துணிவாய்
என்றும் வாழ்கின்றன
வெளி
எங்கும் புற்கள்.
*
Defying
wind and rainstorm
Who
is willing to live
Nowhere
outside grasses.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக