ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
லேபிள்கள்
- அஞசலி... (5)
- அறிமுகம் (1)
- இரு வரி கவிதை (1)
- இருவரி கவிதை (1)
- இருவரி கவிதைகள் (2)
- கட்டுரை (5)
- கருத்து (4)
- கவிதை (38)
- கவிதை. (1)
- கவிதைகள் (5)
- குக்கூ (1)
- குறுங்கவிதை. (1)
- குறுங்கவிதைகள் (1)
- சென்ரியு (122)
- சென்ரியு. (40)
- துணுக்கு (3)
- நல்ல நாள் (1)
- நூல் அறிமுகம். (15)
- நூல் விமர்சனம் (1)
- படம் (14)
- பரேகு ஹைக்கூ (4)
- புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)
- புதுக் கவிதை (1)
- புதுக் கவிதைகள் (1)
- பொங்கல் நல்வாழ்த்துக்கள் (1)
- மினி கவிதை (5)
- மினி கவிதைகள் (5)
- லிமரைக்கூ (16)
- வாழ்த்து. (1)
- வாழ்த்துக்கள் (17)
- ஜென் (2)
- ஜென் கதை (1)
- ஜென்கதை (4)
- ஹைக்கூ (394)
- ஹைக்கூ கவிதை (16)
- ஹைக்கூ கவிதைகள் (18)
- ஹைக்கூ கவிதைகள். (2)
- ஹைக்கூ. (76)
- ஹைபுன் (42)
- ஹைபுன் கவிதைகள் (1)
- HaiKu (5)
- Haiku. (1)
- Quotes (2)
வியாழன், 3 அக்டோபர், 2019
உச்சியில் நிலா...!!
1.
எனக்கு ஹைக்கூ தெரியாது?
ஹைக்கூ புரிய முயற்சிக்கிறேன்
மலைமுகட்டின் உச்சியில் நிலா.
2.
ஹைக்கூ படிக்கிறேன் அவ்வப்போது
புரியவே மாட்டேங்கிறது
தலையில் குட்டினார் பாஷோ.
3.
எது சிறந்த ஹைக்கூ?
சொல்லத் தெரியவில்லை
மலையின் மௌனம்.
4.
எந்த ஹைக்கூ போட்டியிலும்
வெற்றி பெறவில்லை? சான்றிதழ் இல்லை.
ஜீவிக்கிறது என்னுள் ஜென்ஹைக்கூ.
5.
பாஷோ, பூசன், ஷிகி, இஸ்ஸா
யாரையும் எனக்குத் தெரியாது?
என்னையே தெரியவில்லை இன்னும்...
6.
மகாகாஸ்யபர் கையில்
விரிந்த மலர் மணம் வீசி
பரவியது உலகில் ஜென்.
7.
பாஷோவைச் சுமந்து திரிகின்றன
வண்ணத்துப்பூச்சிகள்
உலகெங்கும் பறந்து பறந்து.
8.
தோளில் ஒத்த செருப்பு, துணிமூட்டை
பித்தனாக நடக்கிறான் இன்னும்
அரூபமாய் போதி தர்மன்.
9.
வாத்து வெளியே வந்துவிட்டது
காற்று விடுதலைப் பெற்றது
உள்ளேசூன்ய ஹைக்கூ.
10.
கோடானகோடி ஹைக்கூக்களுடன்
சர்ச்சை இல்லாமல் ஒரு தோழி
படிக்காத நிலா.
11.
உதிர்ந்த பசுமை இலைகள்
ஹைக்கூவின் உன்னதம்
பொன்னிற காய்ந்த சருகுகள்.
ந க துறைவன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக