*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
*
எல்லோரும் சிரித்தார்கள்
டீச்சர் அதட்டினாள்
வகுப்பில் குண்டுப்
பையன்.
*
சிரிக்கச் சிரிக்க
குலுங்கி ஆடியது
குண்டு பையன் தொப்பை.
*
குண்டு பையனைப்
பார்த்துவிட்டு
தூர விலகிப் போனது
தெருவில் நாய்க்
குட்டி.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக