*
ஊற்று நீர்ப்
பாய்ந்து
ஊருக்கு
அழகு சேர்க்கிறது
மலைச் சரிவின்
கீழ்நீரோடை.
*
வரப்பில்
நடக்கும் போது
வாய் நமநமக்கிறது
செண்டாய்
கம்பங்கதிர்கள்.
*
மழைநீர்
வெள்ளம்
ஒடையில்
பாய்கிறது
துள்ளுகின்றன
மீன்கள்.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக