*
N.G. THURAIVAN;S HAIBUN.
*
அந்த மனிதனின்
வாழ்வின் எந்தவொரு கூறுகளையும், நடைமுறைகளையும், அணுமுறைகளையும், அடையாளங்களையும், அறநெறிகளையும்
அனுபவப் பூர்வமாகப் பழகிக் பார்க்காதவன், கேள்விப்படாதவன், வேறு எவரோ சொல்கின்ற வெற்று
வார்த்தைகளின் பொய்மைகளைக் கேட்டு, அந்த மனிதனின் குணாதியங்களைப் பற்றி தவறாக பேசுவதும்,
அணுகுவதும், அவமானப்படுத்துவதும் எத்தனை அசிங்கமான மனஉணர்வின் வெளிப்பாடு.
குளத்தில் கல்
எரிந்தான்
அலைகள் விரிந்து
அலைந்தது
நிமிர்ந்து நின்றன
தாமரைப் பூக்கள்.
*