*
N.G. THURAIVAN'S HAIKU.
*
பார்வை எதிலோ
லயித்திருந்தது
எதையோ நினைக்கிறது
மனம்
சுடர்விடும்
சிந்தனையில் சூரியன்.
*
எதிர்ப்
பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்
ஏமாந்தவர்களுக்கு
பதற்றம்
சலசலத்து
ஒடுகிறது ஆற்றுநீர்.
*
இன்னும்
எவரொருவராலும்
முழுமையாக
எழுதப்படவில்லை
எந்தக் கேள்விக்குமான
பதில்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக