*
உணர்வுகளை
வெல்கிறது
மொழிகளைக்
கடக்கிறது
உன்னதமான
காதல்.
*
உயிர்மையத்தின்
உண்மைத் தெளிய
இயற்கைக்
கற்றுக் கொடுத்தப்
பேரின்ப
விளையாட்டு காதல்.
*
இரத்தக்கறைப்
படிந்திருக்கிறது
கல்லறையில்
உறங்குகின்றது
வரலாறு படைத்தக்
காதல்
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக