*
கடந்த காலம்
மறந்தான்
எதிர்க்காலத்தை
நினைத்தான்
தொலைத்து
நிற்கிறான் நிகழ்காலம்
*.
தணியாத வெயில்
தீராத தாகம்
இளைப்பாற்றுகிறது
புங்கமரக்
குளிர் நிழல்.
*
யாரென்று
தெரியவில்லை
குரல் கேட்கவில்லை
எதிரொலிக்கின்றது
மலை.
* ஸ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக