*
காற்றில் அலைகிறது
தூசு
உள் புழுக்கி அழுகிறது
குப்பை
எப்பவும் தூய்மையானது
மனம்.
*
காற்றில்லை வெளிச்சமில்லை
தவளைச் சத்தமில்லை
மழை இரவு.
*
விடியல் பனிக்
காலை
சுமந்து வருகின்றன
காற்று
மகிழம் பூக்கள்
வாசம்.
*.
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக