புதிய ஹைக்கூ
நூல் அறிமுகம்.
தலைப்பு : ஹைக்கூ உலகம்
தொகுப்பாசிரியர்
: முனைவர் ம. ரமேஷ்
பங்கு பெற்ற
கவிஞர்கள் ; 11 பேர்.
மொத்த ஹைக்கூ கவிதைகள்
: 660.
வெளியீடு ;
ஒவியா பதிப்பகம்
17 - 13 – 11, ஸ்ரீராம் காம்ப்ளஸ்க்,
காந்தி நகர் மெயின் ரோடு,
வத்தலகுண்டு – 624 202.
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு.
செல் ; 766 755 7114.
விலை ரூ.120/-
முகப்பு அட்டையில், கதவின் அருகே இருட்டில்
ஏக்கமாய் நின்றிருக்கும் சிறுமியின் கண்கள் எதிர்கால வெளிச்சத்தை நோக்கி ஊடுருவிப்
பாய்கின்றன. இதனையொரு குறியீடாகவே காண்கிறேன். 11 கவிஞர்களின் 660 ஹைக்கூக்கள்
இடம் பெற்றுள்ளன. அனைத்தும் வாசகர்கள் படித்து நுகர்ந்தது அனுபவிக்க வேண்டும்.
கவிதைகளைத்
தொகுத்தத் தம்பி ம. ரமேஷ், மற்றும்
வெளியிட்ட
நண்பர் வதிலைபிரபா இருவருக்கும், பங்கு
பெற்ற
கவிஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நல்வாழ்த்துக்கள்.
ந.க. துறைவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக