Haiku
– Tamil / English.
வயல்
வெளியில் சிரிப்பொலி
இரை
தேடும் கொக்குகள்
எழுப்பும்
இசை நாதம்.
*
Smile
on the field outside
Cranes
looking for prey
Wake
up
N.G.
Thuraivan.
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக