*
Na.Ga. Thuraivan's Senryu.
*
பூனை நாய்க்கு
நுழைய
அனுமதியில்லை
வீட்டின் பூசை
அறைக்குள்.
*
சமையல் அறையில்
எப்பொழுதும்
காவலிருக்கிறது
கருப்புப் பூனைக்
குட்டி.
*
தாத்தா பாட்டி
அறைக்குள்
யாரும் செல்லக்
கூடாது
தடையை மீறும் பேரன்.
*
ஜவுளிக் கடையிலிருந்து
வெளிவரவே மனசில்லை
வண்ணத்துப் பூச்சிகளுக்கு.
*
மனைவியின் சமையலைப்
பாராட்டினான்
ஒட்டல் சாப்பாட்டைப்
புகழ்ந்துப் பேசினால்
மனைவி.
* .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக