Na.Ga.
Thuraivan’s Limaraiku.
*
குரு நீச்சம் சனி
உச்சம்
ஜோதிடர் கணித்துச்
சொன்னதைக்
கேட்டவனுக்குப்
பெரும் அச்சம்.
*
அருள் பாலிப்பாள்
என்ற நம்பிக்கை
பெண்கள் வழிபடுவதோ
ஆயுதம் தாங்கிய
துர்க்கை.
*
வணங்கும் பக்தனோ
நிராயுதபாணி
உலா வருகிறார்
தேரில்
அலங்காரமாய் தணடாயுதபாணி.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக