Limaraiku
– Tamil / English.
*
அவமானத்தில்
பெரும் கூச்சம்
நினைவலைகள்
எங்கோ அலைகிறது?
தலையில்
விழுந்தது காக்கையின் எச்சம்.
*
The
great shame and shyness
Memories
oscillates somewhere?
Crows
fell on the head of the residue.
*.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக