இனிய
காலை வணக்கம் நண்பர்களே
அனைவருக்கும்
புனிதவெள்ளி நல்வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு
பகலும் வார்த்தைகளைப் பொழிகிறது. ஒவ்வொரு இரவும் அறிவைத் தெரிவிக்கிறது.
அவைகளுக்குப்
பேச்சுமில்லை. வார்த்தைகளுமில்லை. அவைகளின் குரல் கேட்பதுமில்லை.
நானோ
குற்றமற்ற வாழ்க்கை வாழ்கிறேன். என்னைமீட்டுக் கொண்டு என் மேல் இரக்கமாயிரும்.
எனக்கு
இணையான மனிதனும் என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்.
நன்றி : பைபிள் வாசகங்கள்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக