*
Na.Ga. Thuraivan's Senryu.
*
எப்பொழுது நிகழ
வேண்டுமோ?
அப்பொழுது தான்
நிகழுமா!
நினைத்தக் காரியங்கள்
எதுவும்…
*
அளவுக்கு மீறி
நம்பிக்கை வைப்பது
ஆபத்தாக முடியு
மென்பது உண்மையா?
பிரிந்த நண்பன்
அறிவான் வேதனை.
*
ஏதோவொரு தோல்வியால்
தற்கொலைக்கு தேடி
வந்தவனை
தடுக்க இயலவில்லை
கடலால்…
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக