Na. Ga. Thuraivan's Haiku.
*
எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறார்கள்
பருவமழை தொடங்கி
வி்ட்டதா?
மேகமூட்டமாயிருக்கிறது
வானம்.
*
கருத்து வருகிறது
மேகம்
குளிர்க்
காற்றில்
பறந்து திரிகின்றன
ஈசல்கள
*
பருவமழையை
மரங்கள் வரவேற்கின்றன
இலைகளை அசைத்து…
*
உயர்ந்தும்
தாழ்ந்தும் மிக
வேகமாய வருகின்றன
ஆர்பாட்ட
அலைகள்.
*
சேமித்துக்
கொள்கிறது
மழை நீரை
வளமான பூமி.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக