*
Na.Ga. Thuraivan's Haiku.
*
உடலைச் சிலிர்த்துத்
துவட்டிக்
கொள்கின்றன
மழையில் நனைந்தப்
பறவைகள்.
*
குழந்தைக்குப்
பால்
கொண்டு வரச்
சொல்லி
கொக்கை அழைக்கிறாள்
தாய்.
*
முகத்தைச்
சுளித்து
வாயிலிருந்ததைத்
துப்பினான்
புளிப்புத்
திராட்சை.
*
பணம் சேரும்
என்ற நப்பாசை
குபேரன் பொம்மை
வாங்கி வைத்தான்
உடைத்துவிட்டுச்
சிரித்தது குழந்தை.
* .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக