*
N.G. THURAIVAN'S SENRYU.
*
தொப்பை விநாயகரைச்
சிரித்துக் கொண்டே
சுமந்துப் போகிறது
சுண்டெலி.
*
பேசிக் கொள்ளாதப்
பக்கத்து வீட்டுக்கார்கள்
பொங்கல் வாழ்த்துக்கள்
- என்று
தெருவில் போட்டார்கள்
கலர்கோலம்.
*
வெண்புகைப் படலம்
எங்கும்
கடுமையான பனி
வெளிவரவில்லைப்
பறவைகள்
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக