*
N.G. THURAIVAN'S HAIKU.
கோள் சொல்லத்
தெரியாது
அவமானப்படுத்தத்
தெரியாது
அமைதியான
சிட்டுக் குருவிகள்
*
வழி தவறிப்
போகிறதென்று
விசனப்பட்டான்.
சரியாகப்
பறக்கின்றன பறவைகள்.
*
அறிவுரைச்
சொல்வதற்கும்
நேர்மையான
மனம் தேவை
எந்தப் புற்றில்
நல்ல பாம்பு?
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக