*
N.G. THURAIVAN'S HAIKU.
*
எந்த விபத்தும்
நடக்கவில்லை
சூரியன்
வாரி இறைக்கிறான்
மாலை மஞ்சள்
வெயில்.
*
பளபளப்பான
மென்மை உணர்கிறான்
கைகவிரல்களில்
கனவு
வண்ணத்துப்
பூச்சியின் இறகு.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக