Haiku – Tamil
/ English.
*
இப்பொழுதும் எத்தனையோ
நிகழ்வுகள்?
கடந்த கால நினைவில்
மனம்
மலையை கடக்கிறது
பறவை.
*
Many events
now?
Remember the
mind of the past
Bird mountain
passes.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக