“
ஆன்ம ஞானம் பெறுவது எப்படி? ”
“
மிக எளிது, சூரியன் தினமும் காலையில் கிழக்கே உதிக்க நீ என்ன முயற்சி செய்கிறாயோ அதுவே
போதும். ”
“
அப்படியானால் நீங்கள் சொல்லித்தரும் ஆன்மீகப் பயிற்சிகளுக்கெல்லாம் என்ன அர்த்தம்?
”
“
சூரியன் உதிக்கும்பொழுது நீ தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காகத்தான். ”
ஆதாரம்
; நொடிப் பொழுதில் ஞானம் – அந்தோணி டி மெல்லொ – நூல் - பக்கம் – 19.
தகவல்
; ந.க.துறைவன்
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக