*
புஸன் எழுதினார் :
*
இந்தச் சின்னஞ்சிறு ஹைகூக்கள் சாதாரணக் கவிதைகள் அல்ல. மிக எளிமையாய் ஒரு வார்த்தை சித்திரம் வரைகின்றன.
அழகைப் பற்றிய அனுபவமோ, சத்தியமோ, அன்போ, கவிஞனின் இதயத்தைத் தொட்டுத் தூக்கிய எதையுமே
சொல்லோவியமாகச் சித்திரிக்கின்றன.
பேரிமரத்தில் பூத்திருக்கிறது
நிலவொளியில் ஒரு பெண்
வாசிக்கிறாள் ஒரு கடிதம் அங்கே
அங்கே மௌனம் பொங்குகிறது.
*
ஆதாரம் : ஒஷோவின் பிரபஞ்ச ரகசியம் – ஸென் ஹைக்கூ – நூல் – பக்கம்
– 119.
தகவல் : ந.க.துறைவன்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக