மார்கழி – 7.
*
சாணிக்குக் குளிராமோ?
பூசணிப்பூ போர்த்தி
விட்டாள்
மார்கழி கோலம்பேட்டப்
பெண்.
*
மார்கழி – 8.
*
பாம்பணையில் பள்ளிகொண்டு
பார்வையிட்டாயா
பரந்தமா?
சென்னையின் சோக
வெள்ளம்.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக