மார்கழி – 27.
*
கோயில்களில் கொடுப்பதுண்டு
நோய் தீர்க்கும்
மருந்தாகும்
துளசி தீர்த்தம்.
*
மார்கழி – 28.
*
ஓடையின் கரையில்
அமர்ந்து
பனியில் அலகைச்
சிலிப்பிக்
கழுவிடும் சிட்டுக்குருவிகள்.
*ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக