மார்கழி – 25.
*
காவல் பொம்மைகள்
தலையெலாம் எச்சங்கள்
கழுவி விடுகின்றன
பனித்துளிகள்.
*
மார்கழி – 26.
*
ஏருழுதல் கமலை
இறைத்தல்
நிலக்காட்சிகள்
காணாமல் போனது
நவீன இயந்நதிரங்கள்
ஆக்ரமிப்பு.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக