மார்கழி – 11.
*
கோபுரத்தில் புறாக்களின்
குரல்
பூசைமணிச் சத்தம்
மேட்டு
துதித்துப் பறந்தன
தும்பிகள்.
*
மார்கழி – 12.
*
வைகறை நீராடி கூந்தல்முடித்து
ஆண்டாளின் தோழி
பாடிக் களித்தாள்
திருப்பாவை.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக