மார்கழி – 15.
*
காதல் கனாக் கண்டவர்கள்
ஆண்டாள் கவிமீரா
கண்ணனின் உயிர்த்தோழிகள்.
*
மார்கழி – 16.
*
பனியில் நிர்வாணச்
சிலைகள்
நிழல் கொடுக்கும் மரங்கள்
பூஉதிர்த்து வணங்கும்
கருவிகள்.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக