வியாழன், 14 ஜூலை, 2016

கவனி...!!( சென்ரியு )

சென்ரியு
                          
இன்னும் பேசவிடுங்கள்
குறைவாகவோ நிறைவாகவோ பேசட்டும்
அவர்களின் சந்தோஷத்தைக் கவனி!!

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக