Senryu –
tamil / English.
வேடிக்கை பார்க்கிறார்கள்
கண்கள் எதிரில்
நிகழ்கிறது
ஆடை
விலகிய பெண்ணின் பிணம்
*
Fun
The opposite
occurs when the eyes
Clothing and
pulled the girl's corpse
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக