புதன், 6 ஜூலை, 2016

சிற்பம்...!! ( சென்ரியு )



பார்த்தவர்கள் தலை கவிழ்ந்தார்கள்
வாலிபர்கள் சிரித்து போனார்கள்.
கல்தூணில் பெண்சிற்பம்.
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக