புதன், 6 ஜூலை, 2016

சுவை...!! ( சென்ரியு )



உப்பு கரிப்பு என்றார்கள்
கொஞ்சம் இனிப்பு என்றார்கள்.
ஆழ்த்துளைக் குழாய் தண்ணீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக