வியாழன், 21 ஜூலை, 2016

சூதாட்டம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;.
*
வழிபாடு இல்லாத கோயில்
ஊருக்கு வெளியில்
சூதாடிகளின் சுகமான இருப்பிடம்.
*
Wish Temple Worship
Outside the town
Gamblers comfortable location.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக