திங்கள், 18 ஜூலை, 2016

சுவடு...!! ( சென்ரியு )



நம்பியவன் கைவிட்டான்
அறிமுகமில்லாதவன் கைபிடித்தான்
நெஞ்சில் அழியாத சுவடு.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக