*
நோட்டோ
தெரியுமா?
தெரியாது,எது
தெரியும்?
ரூபாய்
நோட்டு.
*
பேருந்தில்
பச்சை இலை
உட்கார
இடமில்லை
பறந்து
விட்டது குருவி.
*
குற்றவாளிகளே
குற்றம்
சாட்டிக் கொள்கிறார்கள்
கேட்டு
ரசிக்கும் வாக்காளர்கள்.
*
வாக்காளர்களுக்கு
இலவசமாக
அளிக்கப் பட்டது
துடப்பக்
கட்டை.{தேர்தல் சின்னமல்லவா…}
*
பேசுவதைக்
கேட்கிறார்கள்
செய்ததைக்
கவனிக்கிறார்கள்
தீர்ப்பளிக்கும்
வாக்காளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக