*
திறந்துப்
பார்த்தார் ஊழியர்
காலியாக
இருந்தது
தபால்
பெட்டி.
*
உள்ளங்கை
அரித்தது
பணம்
எதிர்ப் பார்த்தேன்
வந்து
நி்ன்றான் கடன்காரன்.
*
கலாட்டா
வெளிநடப்பு கிடையாது
ஆரோக்கியமான
விவாதம்
குழந்தைகள்
பார்லிமெண்ட்.
மொட்டை
மரங்களாய்
பாதை
யெங்கும்
மெட்ரோ
ரயில் தூண்கள்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக