NA.GA. THURAIVAN'S HAIKU.
*
ஆற்றில்
வாழும்
நத்தைகளுக்குத்
தெரியும்?
மணலைப் பற்றிய
அறிவு.
*
எல்லோருக்கும்
கைவருமா?
மணலைக் கயிறாகத்
திரிக்கும்
வாக்குச்
சாதுர்யம்.
*
மணல் மெத்தையில்
அமைதியாகப்
படுத்துறங்குகிறது
நீரில் வாழும்
மீன்கள்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக