*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
ஏகாந்த வெளியில்
பறந்துத் திரியும்
பறவைக்குத்
தெரியுமா?
பால்வெளியின்
ரகசியம்.
*
முதல் வாஸ்து
விஞ்ஞானி
தென்னாட்டுக்
கலைஞன்
சிற்பி மயன்.
*
வீட்டிற்கு
அழகு செய்கிறது
காட்டின்
பசுமைத் தங்கம்
தேவதாரு
மரங்கள்.
*
வீட்டில்
யாருமில்லை
விளையாடுகிறது
ஏறிஇறங்கி
ஊஞ்சலில்
எலிகள்.
*
வெளிநாட்டில்
கணவன்
உள்நாட்டில்
மனைவி
உறவை இணைக்கிறது
செல்போன்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக