*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
புரிந்துக் கொண்டிருப்பாய்
என
நினைத்தேன் எப்படியின்னும்
புரிந்துக்கொள்ளாமல்
அனிச்சப்பூவே…!!
*
புரிந்துக் கொள்வது
கடினம்
புரியாமலிருப்பது
எளிது
கவலைப்படாமல் போகிறது
சிட்டு.
*
புரிந்தால் தலைக்
கவிழும்
புன்னகைப் புரியும்
உதடுகள்
உரசி எம்பிப் பறக்கிறது
தும்பிகள்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக