*
மார்கழி – 33
*
அசைப்போட்டு நின்றிருக்கும்
பசு
கன்று பின் துள்ளி
நிற்கும்
மடிபிடித்து கறப்பான்
பால்காரன்.
*
மார்கழி – 34.
*
ஈர வைக்கோல்கள்
தவிட்டு நீருண்டு
பசிதீர்க்கும்
ஆவினங்கள்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக