மார்கழி – 53.
நிலமெல்லாம் மஞ்சள்
வண்ணம்
பனியில் நடுங்கின
சூரியகாந்திப்பூக்கள்
சூரியனைப் பார்த்ததும்
புன்சிரிப்பு.
*
மார்கழி – 54.
அச்சமா வெட்கமா
பயமா?
உருகி மறைகின்றன
சூரியனைக் கண்ட
பனித்துளிகள்.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக