அவன்
என்ன தவறு செய்துவிட்டான் என்று தெரியாது? உடனே உனக்கு மூளையிருக்கா? என்ன இப்படி செய்துவிட்டாய்?
என்று கடிந்துக் கொள்கிறார்கள். அப்படியென்றால் மூளையின் செயல்பாடு குறைவு என்றுதானே
அர்த்தம். அதன் செயல்பாட்டிற்குக் காரணம் சுரப்பிகளின் செயலின்மை முக்கிய காரணமாகத்
திகழ்கின்றது. அதனால் தான் பலருக்கும் மூளைவளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படக் காரணமென்று
மருத்துவர்கள் கூறுகிறார்கள். இம்மூளை வளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர்
மருத்துவ சிகிச்சைப் பெற்றும் / பெறாமலும் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களைப்
பார்த்து திட்டுவதும் ஏளனமாகக் கேலி செய்வதும் ஏற்புடைய செயலாகுமா?
*
நினைவுகளிலிருந்து
எழுகிறது
அவ்வப்பொழுது
மறக்காமல்
மறக்க
நினைத்தச் சம்பவங்கள்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக