மார்கழி -39.
*
எதற்காக வெட்டவெளி
பாதையில்
பனியில் நின்றிருக்கிறாய்?
சளி பிடிக்கப்
போகிறது ஆஞ்சநேயா!!
*
மார்கழி 40.
*
சொக்கனுக்கு மணவாட்டி
சொக்க வைக்குதடி
மீனாட்சி
உன் தோளில் கிளியழகு.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக