மார்கழி – 37.
*
எந்த ஆண்டவனை,
ஆசாமிகளை
அலங்கரிப்போமென்று
பனியில்
ஈரமாய் தொங்கும்
பூமாலைகள்.
*
மார்கழி – 38.
*
பனிக்குளிரில்
எரியும் நெய்விளக்கு
நோ்த்தி கடன் செய்வார்கள்
கல்யாணம் வரம்கேட்டு
கன்னியர்கள்
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக