மார்கழி – 35
*
பூ காய்கறி வாழையென
சுமந்து நகர்வந்த
தாய்மாரின்
உழைப்பை உணர்வாயோ
கோவிந்தா!!
*
மார்கழி – 36
*
உள்வீட்டில் உட்பூசல்கள்
வெளிப்புறத்துக்
கொல்லையிலே
மங்கலமாய் பூத்திருக்குப்
பூசணிப்பூ.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக